LYRIC

Aayathama Nee Aayathama Christian Song Lyrics in Tamil

ஆயத்தமா நீ ஆயத்தமா
இயேசு வரும்போது ஆயத்தமா (2)
அவர் உன்னை கூப்பிடும் வேளையிலே
ஆனந்தத்துடன் நீ செல்லுவாயா (2)

1. நினையாத நாழிகையில்
எஜமானவர் வந்திடுவார் (2)
உண்மையுள்ள ஊழியனாய்
உத்தமமாய் சேவை செய்வோம் (2)
ஆயத்தமா நீ ஆயத்தமா

2. அவர் வருகை வெகு சமீபம்
அவர் வருவார் வெகு சீக்கிரம் (2)
ஜெபத்தினிலே தரித்திருப்போம்
அவருடனே பறந்து செல்வோம் (2)
ஆயத்தமா நீ ஆயத்தமா

3. எக்காள சத்தம் தொனிக்கையிலே
அவர் வருவார் மகிமையுடன் (2)
திருடனைப் போல் வருவேன் என்றார்
ஆயத்தமா நீ ஆயத்தமா (2)

Aayathama Nee Aayathama Christian Song Lyrics in English

Aayathama Nee Aayathama
Yesu Varumbothu Aayathama (2)
Avar Unnai Koopidum
Velayilae Anandhathudanae Seloovaya (2)

1. Ninaiyaadha Naazhigaiyil
Ejamaanavar Vandhiduvar (2)
Unmaiyula Uzhiyanai
Uthamamaai Sevaiseivom (2)
Aayathama Nee Aayathama

2. Avar Varugai Vegu Sameebam
Avar Varuvar Vegu Seekkiram (2)
Jebathinilae Tharithirupom
Avarudanae Parandhu Selvom (2)
Aayathama Nee Aayathama

3. Ekkala Saththam Thonikaiyilae
Avar Varuvar Magimaiyudan (2)
Thirudanai Pol Varuvaen Endrar
Aayathama Nee Aayathama (2)

Keyboard Chords for Aayathama Nee Aayathama

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aayathama Nee Aayathama Christian Song Lyrics