LYRIC

Um Kirubai Pothumae Christian Song in Tamil

உம் கிருபை போதுமே
என்னை மீட்ட இரட்சகனே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
உம் கிருபை மாறாதே

1. நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
நிலையில்லாமல் நான் நடந்திட்டேன்
உருக்கமாய் என்னை தேடி வந்து
எந்தன் நிந்தை மாற்றினீரே

2. கைவிடப்பட்டு சோதனையிலே
கண்ணீர் சிந்தி கதறினேன்
சொந்த ஜீவனை எனக்காய் தந்து
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே

3. வழியறியாத பாதையிலே நான்
தவறிப்போன வேளையிலே
செழிப்பான வழியை காணச்செய்து
சத்திய வழிதனில் நடத்தினீரே

Um Kirubai Pothumae Christian Song in English

Um Kirubai Pothumae
Ennai Meeta Iraksaganae
Malaigal Velagum Kuntrugal Agalum
Um Kirubai Maaraathae

1. Nerukkapatean Odukkapattean
Nilaiillaamal Naan Nadanthitean
Urukkamaai Ennai Thedi Vanthu
Enthan Ninthai Maatrineerae

2. Kaividapattu Sothanaiyilae
Kanneer Chinthi Katharinean
Sontha Jeevanai Yenakaai Thanthu
Unthan Pillaiyaai Maatrineere

3. Vazhiyariyaatha Paathaiyilae Naan
Thavaripona Vezhaiyilae
Sezhipaana Vazhiyai Kaanaseithu
Sathiya Vazhithanil Nadathineerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Kirubai Pothumae Song Lyrics