LYRIC

Thooya Aaviye Christian Song Lyrics in Tamil

தூய ஆவியே இங்கு வந்திடுமே
உம் ஆவியை பொழிய செய்யும் – 2
எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன்
எங்களோடு வாசம் செய்யும் – 2

1.உன்னத ஆவியை என்னில் உற்றுமே
வல்லமையோடு வழிநடத்தும் – 2
உளையான சேர்ற்றினை நீக்கிவிடும்
எங்களோடு வாசம் செய்யும் – 2

2.ஜீவ ஆவியே தூய ஆவியே
உந்தன் மகிமையால் சூழ்ந்துகொள்ளும் – 2
வாரும் ஆவியே ஆற்றல் தாருமே
என்னை தேற்றுமே இறைவா – 2

3.எங்கும் மகிமை நிறைந்த வல்லவரே
உம் பிரசண்ணம் சுகமளிக்கும் – 2
இனி இப்போதும் சதா காலத்துக்கும்
துதி ஆராதனை உமக்கே – 2

Thooya Aaviye Christian Song Lyrics in English

Thooya aaviye ingu vanthidume
Um aviye pozhiye seiyyum – 2
Enthan udal porul aavi samarppikindren
Engalodu vasam seiyyum – 2

1.Unnatha aviyai ennil ootrume
Vallamaiyodu vazhi nadaththum – 2
Ulaiyaana setrinai neekkividum
Engalodu vasam seiyyum – 2

2.Jeeva aaviye thooya aaviye
Unthan magimaiyal soozhnthu kollum – 2
Vaarum aaviye aattral tharume
Ennai thetrume iraivaa – 2

3.Engum magimai niraintha vallavare
Um pirasannam sugamalikkum – 2
Ini ippothum sathaa kalaththukkum
Thuthi aarathanai umakke – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ramya Duraiswamy Song Lyrics