LYRIC

Enthan Vaanjai Christian Song in Tamil

எந்தன் வாஞ்சை பரலோகமே
என்று சேர்ந்திடுவேன்
என் நேசரை என் ராஜனை
என்று நான் கண்டிடுவேன்

1. நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே
கண்ணீர் எல்லாம் மாறிடுமே
என்றும் ஆனந்தமே

2. சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்த்தே
சஞ்சலமோ அங்கில்லையே
நேசரைக் கண்டிடுவேன்

3. வீதி பொன்மயமே பாடியே மகிழுவேன்
ராப்பகலோ அங்கில்லையே
வெளிச்சம் இயேசு தானே

4. ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார்
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
என்று சேர்ந்திடுவேன்

Enthan Vaanjai Christian Song in English

Enthan Vaanjai Paralokamae
Entu Sernthiduvaen
En Naesarai En Raajanai
Entu Naan Kanntiduvaen

1. Naesar Thaesamathil Entum Paerinpamae
Kannnneer Ellaam Maaridumae
Entum Aananthamae

2. Saavin Koormai Yaavum Alinthu Olinththae
Sanjalamo Angillaiyae
Naesaraik Kanntiduvaen

3. Veethi Ponmayamae Paatiyae Makiluvaen
Raappakalo Angillaiyae
Velichcham Yesu Thaanae

4. Jeeva Thannnneerinaal Thaakam Theerththiduvaar
Ullamellaam Aengiduthae
Entu Sernthiduvaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Vaanjai Song Lyrics