LYRIC

Padaikkindren Christian Song Lyrics in Tamil

படைக்கின்றேன் என்னையே
தருகின்றேன் என்னையே – 2
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே
நிறைவேறவே – 2

அல்லேலூயா – 8

விரும்புவேன் உம்மையே
வாழுவேன் உமக்குள்ளே- 2
கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும் (இருக்கும்வரையில்)
உமக்காகவே வாழுவேன்- 2

அல்லேலூயா – 8

உம் சித்தம் செய்வதே
என் அன்றாட உணவையா- 2
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே
நிறைவேறட்டும் (நிறைவேறவே) – 2

அல்லேலூயா – 8

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Padaikkindren Christian Song Lyrics