LYRIC

Nantri Ayya Christian Song Lyrics in Tamil

என்னை வெட்கப்படுத்தலையே
தலைக் குனியவிடலையே
உயரத் தூக்கி உயர்த்தினீரே

உன்னதங்கள் மட்டும்
கூட்டிச் சென்று என்னை
உள்ளங்கையில் வைத்தென்னை
மகிழச் செய்தீரே

நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆ
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள் தோறும் துதித்திடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா (3)

அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்கு
அடிமை நான் என்றும் பாத்திரன் அல்ல
இரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரே
சொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடிதது வைத்தீரே – நன்றி ஐயா

இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்கு
நானும் வீட்டாரும் எம்மாத்திரம்
வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியை
மனுஷரின் முறைமையாய் எனக்கு சொன்னீரே – நன்றி ஐயா

என்னால் ஏதும் ஆகும் என்று நினைப்பதற்கு
தகுதி என்று சொல்ல ஒன்றுமில்ல
உந்தன் தகுதியால் என்னையும் உயரச் செய்தீரே
உன்னதங்களில் என்னை அமரச் செய்தீரே – நன்றி ஐயா

Nantri Ayya Christian Song Lyrics in English

Ennai vetgapaduththavillaiye
Thalai kuniya vidavillaiye
Uyara thookki uyarththineere

Unnathangal mattum
Kootti sendru ennai
Ullangaigalil vaiththennai
Magizha seitheere

Nandri solli – Aa…aa…aa…aa..
Nandri solli padiduven
Nalthorum thuthiththiduven
Nandri iya nandri iya (3)

Adiyen enakku kanpiththa thayavirku
Adimai nan endrum paththiran alla
Irandu parivarangalai enakku thantheere
Sonnathai ellam niraivetri mudiththu vaiththeere – Nandri iya

Ithuvarai ennai neer nadaththi vanthatharku
Nanum veettaarum emmaththiram
Vegu thoora kalaththin nanmaiyana seithiyai
Manusharin muraimaiyai enakku sonneere – Nandri Iya

Ennal ethum aagum endru ninaippatharku
Thaguthi endru solla ondrumilla
Unthan thaguthiyal ennaiyum uyara seitheere
Unnathangalil ennai amara seitheere – Nandri iya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kezia Paul