LYRIC

Etharkum Udhavatha Christian Song Lyrics in Tamil

ஒன்றுக்கும் உதவாத என்னையே
தூக்கி எடுத்த எந்தனின் ஆண்டவரே
நான் ஒன்றுருக்கும் உதவாத என்னையே
தூக்கி எடுத்த எந்தனின் ஆண்டவரே

தள்ளபட்டவன் நான்
ஒதுக்கபட்டவன் நான் – (2)
அன்பின் காரத்தினாலே என்னை
ஏந்தி சுமந்திரையா
அன்பின் கரத்தினாலே என்னை
உயர்த்தி வைத்தீரையா – ஒன்றுருக்கும்

1. சிறகை இழந்துபோன
பறவை போல் இருந்தேன்- (2)
கழுகு போல மாற்றி
என்னை உயர பறக்க வைத்தீர்- (2) – ஒன்றுருக்கும்

2. விதைகளை விதைத்த
நிலத்தை போல் இருந்தேன் – (2)
நல்ல நிலமாகவே என்னை
மாற்றி வைத்தீரையா – (2) – ஒன்றுருக்கும்

3. பட்டமரம் போல நான்
கனி தராமல் இருந்தேன்- (2)
நல்ல மரமாகவே
என்னை மாற்றி விட்டீர் ஐயா – (2) – ஒன்றுருக்கும்

Etharkum Udhavatha Christian Song Lyrics in English

Ondrukkum Udhavaadha Ennaiye
Thooki Edutha Endhanin Aandavarey
Naan Ondrukkum Udhavaadha Ennaiye
Thooki Edutha Endhanin Aandavarey

Thalla Pattavan Naan
Odhuka Pattavan Naan – (2)
Anbin Karathinaale Ennai
Yaendhi Sumandheeraiya
Anbin Karathinaale Ennai
Uyarthi Vaitheeraiya – Ondrukkum

1. Siragu Izhandhupona
Paravai Pol Irundhaen – (2)
Kazhugu Pola Maatri
Ennai Uyara Parakka Vaitheer – (2) – Ondrukkum

2. Vidhaigalai Vidhaitha
Nilathai Pol Irundhaen – (2)
Nalla Nilamaagavey Ennai
Maatri Viteeraiya – (2) – Ondrukkum

3. Patta Maram Pola Naan
Kani Tharaamal Irundhaen – (2)
Nalla Maramaagavey
Ennai Maatri Viteeraiya – (2) – Ondrukkum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Etharkum Udhavatha