LYRIC

Yezhai Ennai Kaividaamal Christian Song in Tamil

ஏழை என்னை கைவிடாமல்
நேசர் என்றும் நடத்திடுவார்

1. அக்கரை நான் சேரும் வரை
அவர் தாங்குவார்
உலகில் ஆபத்திலும் துக்கத்திலும் – 2
அவர் தான் எனக்கருகில்

2. மரணத்தின் பள்ளத்தாக்கிலும்
கண்ணீரின் வேளையிலும்
கைவிடாமல் கர்த்தர் என்னை – 2
கரங்களில் தாங்கிடுவார்

3. புயல் காற்றும் அலைகளும்
என் படகை அலைக்கழிக்கும்
நேரமெல்லாம் கூட உண்டு – 2
நேசர் என்றும் வல்லவராய்

4. விண்ணில் என்னை சேர்த்திடவே
வருவேன் என்றுரைத்த
நேசர் வந்திடுவார் சேர்த்திடுவார் – 2
ஈந்திடுவார் பிரதிபலன்கள்

Yezhai Ennai Kaividaamal Christian Song in English

Aelai Ennai Kaividaamal
Naesar Entum Nadaththiduvaar

1. Akkarai Naan Serum Varai
Avar Thaanguvaar
Ulakil Aapaththilum Thukkaththilum – 2
Avar Thaan Enakkarukil

2. Maranaththin Pallaththaakkilum
Kannnneerin Vaelaiyilum
Kaividaamal Karththar Ennai – 2
Karangalil Thaangiduvaar

3. Puyal Kaattum Alaikalum
En Padakai Alaikkalikkum
Naeramellaam Kooda Unndu – 2
Naesar Entum Vallavaraay

4. Vinnnnil Ennai Serththidavae
Varuvaen Enturaiththa
Naesar Vanthiduvaar Serththiduvaar – 2
Eenthiduvaar Pirathipalankal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yezhai Ennai Kaividaamal Lyrics