LYRIC

Naam Idaividamal Aarathikkum Christian Song in Tamil

நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் நல்லவரே
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் பெரியவரே

தப்புவிக்க வல்லவர்
தவறாமல் காப்பவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் தயவு என்றுமுள்ளது

1. உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவே
அதிகாரம் நிறைந்தவரே
உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம்

2. யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே
பராக்கிரமம் உடையவரே
உம்மை பணிந்தே தொழுகிறோம்

3. சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவே
நினைத்ததை செய்பவரே
உம்மைத் தடுப்பவர் இல்லையே

4. இருதயத்தை உருக்கிடும் இயேசுவே
கல்வாரி நாயகரே
உம் அன்பிற்கே அடிமையே

Naam Idaividamal Aarathikkum Christian Song in English

Naam Itaividaamal Aaraathikkum
Thaevan Nallavarae
Naam Itaividaamal Aaraathikkum
Thaevan Periyavarae

Thappuvikka Vallavar
Thavaraamal Kaappavar
Avar Kirupai Entumullathu
Avar Thayavu Entumullathu

1. Unnathaththil Amarnthidum Yesuvae
Athikaaram Nirainthavarae
Ummai Uyarththiyae Makilkintom

2. Yuththaththilae Vettiyin Yesuvae
Paraakkiramam Utaiyavarae
Ummai Panninthae Tholukirom

3. Singaasanaththai Asaiththidum Yesuvae
Ninaiththathai Seypavarae
Ummaith Thaduppavar Illaiyae

4. Iruthayaththai Urukkidum Yesuvae
Kalvaari Naayakarae
Um Anpirkae Atimaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naam Idaividamal Aarathikkum Lyrics