LYRIC

Aradhanai Thuthi Aradhanai Christian Song Lyrics in Tamil

ஆராதனை துதி ஆராதனை
முழுமனதோடு ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை
முழங்கால் படியிட்டு ஆராதனை

மகிமையின் தேவனை நான் ஆர்த்திப்பேன்
மகத்துவமன்னவர் ஆர்த்திப்பேன்
மன்னாதி மன்னன் அவர் ஆர்த்திப்பேன்
மகிமையில் சிறந்தவர் ஆர்த்திப்பேன்

தேவாதி தேவனை நான் ஆர்த்திப்பேன்
தாவீதின் குமாரனை ஆர்த்திப்பேன்
நமக்காய் மரித்தவர் ஆர்த்திப்பேன்
மீண்டும் உயிர்தவர் ஆர்த்திப்பேன்

அல்பாவும் அவரே ஆர்த்திப்பேன்
ஒமேகாவும் அவரே ஆர்த்திப்பேன்
ஆதியும் அவரே ஆர்த்திப்பேன்
அந்தமும் அவரே ஆர்த்திப்பேன்

Aradhanai Thuthi Aradhanai Christian Song Lyrics in English

Aradhanai Thuthi Aradhanai
Mulumanathodu Aradhanai
Aradhanai Thuthi Aradhanai
Mulangal Padiyittu Aradhanai

Magimaiyin Dhevanai Naan Aradhippaen
Magattuvamannavar Aradhippaen
Mannadhi Mannan Avar Aradhippaen
Magimaiyil Sirandhavar Aradhippaen

Dhevadhi Dhevanai Naan Aradhippaen
Dhavidhin Kumaranai Aradhippaen
Namakkai Marithavar Aradhippaen
Mendum Uyirthavar Aradhippaen

Alpavum Avare Aradhippaen
Omegavum Avare Aradhippaen
Adhiyum Avare Aradhippaen
Andhamum Avare Aradhippaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aradhanai Thuthi Aradhanai Christian Song Lyrics