LYRIC

Ezhuputhal Thee Christian Song Lyrics in Tamil

எழுப்புதல் தீ பரவணுமே
தேசத்தில் பற்றி எறியனுமே (2)
எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதலே எங்கள் தாகம் (2)

ஆவியானவரே எம் ஆற்றலானவரே (2)
உம் ஆவியை ஊற்றுமே எழுப்புதல்

1. அக்கினியின் எழுப்புதல் தாரும்
அக்கினி நாவாய் இறங்கியே வாரும்
சுத்திகரிப்பின் எழுப்புதல் தாரும்
பரிசுத்தமாய் மாறிட வேண்டும் (2)

2. வேத வசனத்தின் எழுப்புதல் தாரும்
வசனம் எங்கும் வியாபிக்க வேண்டும்
இரட்சிப்பின் எழுப்புதல் தாரும்
ஜனம் இரட்சண்யம் அடைந்திட வேண்டும் (2)

Ezhuputhal Thee Christian Song Lyrics in English

Ezhuputhal Thee Paravanumae
Dhesathil Pattri Eriyanumae (2)
Ezhuputhalae Engal Vaanjai
Ezhuputhalae Engal Thaagam (2)

Aaviyanavarae Em Aattralaanavarae (2)
Um Aaviyai Oottrumae – Ezhuputhal

1. Akkiniyin Ezhuputhal Thaarum
Akkini Naavaai Irangiyae Vaarum
Suthigarippin Ezhuputhal Thaarum
Parisuthamaai Maarida Vaendum (2)

2. Vedha Vasanathin Ezhuputhal Thaarum
Vasanam Engum Viyabikka Vaendum
Ratchippin Ezhuputhal Thaarum
Janam Ratchanyam Adaindhida Vaendum (2)

Keyboard Chords for Ezhuputhal Thee

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhuputhal Thee Christian Song Lyrics