LYRIC

Vaanam Boomi Christian Song Lyrics in Tamil

வானம் பூமி படைத்த தேவனே
(எனக்கு) ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
கண்களை எறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே (2)

வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன் (4)

1. சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
உலகம் சொல்வதும் கேட்பதில்லை (2)
இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
அழைக்கும் தேவன் நீரே (2)

2. காற்றையும் நான் பார்ப்பதில்லை
மழையையும் நான் பார்ப்பதில்லை (2)
வாய்க்கால்கள் தண்ணீரால்
நிறம்பிடும் என்றவரே (2)

Vaanam Boomi Christian Song Lyrics in English

Vaanam Boomi Padaitha Devanae
Enakkuoththaasai Seiyum Karthar Neerae
Kangalai Yereduppen Naan
Oththaasai Seiyum Karthar Neerae (2)

Veru Engirunthum Illai
Veru Evaridamum Illai
Ummayae Nokki Parkkiraen (4)

1. Soozhnilaigal Ethayum Naan Paarppathillai
Ulagam Solvathum Ketpathillai (2)
Illaathavaigalai Iruppavaigal Pol
Azhaikkum Deivam Neerae (2)

2. Kaatrayum Naan Paarppathillai
Mazhayaiyum Naan Paarppathillai (2)
Vaaikkaalgal Thanneeraal
Nirambidum Endravarae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaanam Boomi