LYRIC

Santhosame Santhosame Christian Song in Tamil

சந்தோசமே சந்தோசமே – என்
இயேசு ராஜன் வந்ததாலே சந்தோசமே

இயேசு வந்தாலே உள்ளத்தில் சந்தோசம்
இயேசு வந்தாலே உள்ளத்தில் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் என்றும் ஆனந்தம்

1. என் பாவங்களை போக்கினாரே சந்தோஷம்
என் சாபங்களை நீக்கினாரே சந்தோஷம்
என் துக்கங்களை மாற்றினார்
வியாதிகளை நீக்கினார்
வியாதிகளை நீக்கினார் – புதுவாழ்வு
எனக்கு தந்தார் சந்தோஷமே

2. புது வாழ்வு தந்தாரே சந்தோஷம்
எனக்கு புது கிருபை தந்தாரே நன்மையால் நிரப்பினார்
நலமுடனே நடத்தினார்
நாளெல்லாம் உதவிடுவார் சந்தோஷமே

3. அபிஷேகம் தந்தாரே சந்தோஷம்
சாப நுட்பங்களை முறித்தாரே
சந்தோஷம் – மகிமையினாலே
மூடினார் மறுரூபமாக்குவார்
மன்னனாக வந்திடுவார் சந்தோஷமே

Santhosame Santhosame Christian Song in English

Santhosame Santhosame – En
Yesu Rajan Vanthathalae Santhosame

Yesu Vanthalae Ullathil Santhosam
Yesu Vanthaalae Ullathil Anantham
Anantham Anantham Endrum Anantham

1. En Paavangalai Pokkinaarae Santhosam
En Sabangalai Nikkinaarae Santhosam
En Thukkangalai Maatrinaar
Viyaathigalai Nikkinaar
Viyaathigalai Nikkinaar – Puthuvazhvu
Enakku Thanthaar Santhosamae

2. Puthu Vazhvu Thanthaarae Santhosam
Enakku Puthu Kirubai Thanthaarae Nanmaiyaal Nirappinaar
Nalamudanae Nadaththinaar
Naalellaam Uthaviduvaar Santhosamae

3. Abishekam Thanthaarae Santhosam
Saaba Nutpangalai Muriththaarae
Santhosam – Magimaiyinaalae
Moodinaar Maruroobamaakuvaar
Mannanaaga Vanthiduvaar Santhosamae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Santhosame Santhosame Song Lyrics