LYRIC

En Veettai Suttilum Vaeliyittu Christian Song Lyrics in Tamil

என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு
காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே
என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம்
தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே

வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது
என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது (2)
பாதம் கல்லில் இடறாமல்
தாங்கும் உந்தன் கரங்களால் (2)
தாங்கி என்னை சுமக்க வேண்டுமே (2)

கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும்
மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் (2)
பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் (2)
தேவா என்னை நடத்த வேண்டுமே (2)

En Veettai Suttilum Vaeliyittu Christian Song Lyrics in English

En Veettaich Suttilum Vaeliyittu
Kaaththukkolla Vaenndum Karththaavae
En Veettu Muttaththil Unthanin Iraththam
Thelikkappada Vaenndum Karththaavae

Vaathai Enthan Koodaaraththai Anukakkoodaathu
En Paathaiyilae Thunpangkal Varakkoodaathu (2)
Paatham Kallil Idaraamal
Thaangum Unthan Karangalaal (2)
Thaangi Ennai Sumakka Vaenndumae (2)

Kannnneerin Pallaththaakkai Kadantha Pothum
Menmaiyaana Paathaiyilae Nadaththa Vaenndum (2)
Pattak Kashdam Pothum Ninthanaikal Pothum (2)
Thaevaa Ennai Nadaththa Vaenndumae (2)

Keyboard Chords for En Veettai Suttilum Vaeliyittu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Veettai Suttilum Vaeliyittu Christian Song Lyrics