LYRIC

Naan Irulil Irunthu Christian Song Lyrics in Tamil

Pre Chorus

நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்
இயேசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்
(இந்த புதிய நாளில்) பழையவை புதிதானது

Chorus

இயேசுவே உம்மை சந்தித்தபோது
என்னை அழைத்தீர் உம்மை சந்தித்தபோது

Verse 1

என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்
என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே
சந்தோஷத்தை (பெற்றுக்கொண்டேனே) தந்தீரே

Verse 2

புதிய வருஷத்தின் நல் நாட்களை
உம் புதிய கிருபையாலே தாங்குமே
வாக்குத்தத்தம் செய்தீரே

Bridge

எனக்கு யாவையும் செய்து முடித்தீர்
நீதியின் கர்த்தாராக நித்தம் நடத்துவீரே
உந்தன் தயவால் புது புது கிருபை
நீர் மட்டும் போதும் கர்த்தரே – என்னை அழைத்தீர்

Naan Irulil Irunthu Christian Song Lyrics in English

Pre Chorus

Naan Irulil Erunthu Veliyae Odinaen
Yesuvae En Peyar Solli Alaitheer
(Intha Puthiya Naalail) Palayavai Puthithaanathu

Chorus

Yesuvae Ummai Santhitha Pothu
Ennai Alaitheer Ummai santhitha Pothu

Verse 1

En Thuvakka Naalin Muthalae Thallapattaen
En Nadaikalai Ellam Neer Paartheerae
Santhoshathai (Petrukkondaenae) Thandheerae

Verse 2

Puthiya Varushathin Nal Naatkalai
Um Puthiya Kirubaiyalae Thaangumae
Vaakuthatham Seitheerae

Bridge

Enakku Yaavayum Seithu Muditheer
Neethiyin Kartharaaha Nitham Nadathuveerae
Unthan Dhayavaal Puthu Puthu Kirubai
Neer Mattum Pothum Kartharae – Ennai Alaitheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Irulil Irunthu