LYRIC

Kaanaavoorin Kalyaana Veettil Christian Song Lyrics in Tamil

கானாவூரின் கல்யாண வீட்டில்
அழைக்கப்பட்ட இயேசுவே
எங்கள் வீட்டின் கல்யாண வீட்டில்
அழைக்கிறோம் உம்மை வாரும்

வாருமே இயேசுவே வாருமே
எங்கள் குறையெல்லாம்
நிறைவாக்க வாருமே

1. பந்தல் பத்திரிக்கை
எல்லாமே செய்திட
வீட்டுக்கு அழைக்கப்பட்டோர்
தடையில்லாமல் சேர்ந்திட (2)

2. உணவு திராட்சை ரசம்
குறைந்து போகாமல்
பந்தி விசாரிப்பு
பரிபூர்ணமாகிட (2)

3. சமையல் உணவுவகை
ருசியாக மாறிட
வருகின்ற ஜனங்கள் எல்லாம்
திருப்பதியாக சாப்பிட (2)

Kaanaavoorin Kalyaana Veettil Christian Song Lyrics in English

Kaanaavoorin Kalyaana Veettil
Alaikkappatta Yesuvae
Engal Veettin Kalyaana Veettil
Alaikkirom Ummai Vaarum

Vaarumae Yesuvae Vaarumae
Engal Kuraiyellaam
Niraivaakka Vaarumae

1. Panthal Paththirikkai
Ellaamae Seythida
Veettukku Alaikkappattor
Thataiyillaamal Sernthida (2)

2. Unavu Thiraatchai Rasam
Kurainthu Pokaamal
Panthi Visaarippu
Paripoornamaakida (2)

3. Samaiyal Unavuvakai
Rusiyaaka Maarida
Varukinta Janangal Ellaam
Thiruppathiyaaka Saappida (2)

Keyboard Chords for Kaanaavoorin Kalyaana Veettil

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaanaavoorin Kalyaana Veettil Song Lyrics