LYRIC

Palamum Alla Paraakkiramum Christian Song in Tamil

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியனாலாகும் – தேவ ஆவியினாலாகும்

1. பெரியப் பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவப் பிள்ளையின் முன் சமபூமியாவாய்
தலைக் கல்லைக் கொண்டு வந்திடுவேன்
கிருபை உண்டாவதாக

2. சிறியப் பிசாசே நீ எம்மாத்திரம்
தேவப் பிள்ளை முன் நிர்மூலமாவாய்
இயேசுவைக் கொண்டு வந்திடுவேன்
கிருபை உண்டாவதாக

3. பரிசுத்த தேவன் நீர் என் தேவன்
வானிலும் பூமிலும் பெரியவர் பெரியவர்
இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்
கிருபை உண்டாவதாக

Palamum Alla Paraakkiramum Christian Song in English

Palamum Alla Paraakkiramum Alla
Aaviyanaalaakum – Thaeva Aaviyinaalaakum

1. Periyap Parvathamae Nee Emmaaththiram
Thaevap Pillaiyin Mun Samapoomiyaavaay
Thalaik Kallaik Konndu Vanthiduvaen
Kirupai Unndaavathaaka

2. Siriyap Pisaase Nee Emmaaththiram
Thaevap Pillai Mun Nirmoolamaavaay
Yesuvaik Konndu Vanthiduvaen
Kirupai Unndaavathaaka

3. Parisuththa Thaevan Neer En Thaevan
Vaanilum Poomilum Periyavar Periyavar
Yesuvin Naamaththil Ventiduvaen
Kirupai Unndaavathaaka

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Palamum Alla Paraakkiramum Lyrics