LYRIC

Ini Naan Alla Pizhaipathaennile Christian Song in Tamil

இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
கிறிஸ்தேசுவே என்னில் ஜீவிக்கிறார்

1. அனுதினம் நான் சிலுவையிலே
அறையுண்டு ஜீவிக்கிறேன்
மரித்தவனாய் திரு சித்தமே
நிறைவேயிற்றுவதேன் ஆகாரமாய்

2. கிறிஸ்துவுடன் மரணம் அதின்
சாயலில் இணைந்ததிலே
அபிஷேகத்தால் உயிர்தெழுந்தாய்
நவ ஜீவனிலே நடந்திடுவேன்

3. திரை அகன்றாய் சரீரத்தில் மா
பரிசுத்த ஸ்தலம் வருவாய்
வெறுத்திடவாய் சுயம் என்னிலே
தரிப்பேன் கிருஷத்தின் சிந்தை ஆதாய

4. கிருபையிலே நிதம் நிலைத்தாய்
திருமுகம் தரிசிக்கவாய்
கிறிஸ்துவின் நாள் நிறைவதனை
பெறுவாய் விரைந்தாய் தொடர்ந்திடுவேன்

5. தம்மை பலியாய் சிலுவையிலே
தந்த இவ்வன்பிணையாய்
நினைக்கையிலே அகம்தனிலே
எனக்கோர் மேன்மை வேரில்லையே

Ini Naan Alla Pizhaipathaennile Christian Song in English

Ini Naan Alla Pilaippa-Dhennilay
Kirustheisuvay Ennil Jeevikkiraar

1. Anudhinam Naan Siluvaiyilay
Araiyundu Jeevikkirein
Marithavanaai Thiru Sithamay
Niraiveittruvadhen Aagaaramay

2. Kirusthuvudan Maranam Adhin
Saayalil Inaindhadhilay
Abisheigathaal Uyirthelundhay
Nava Jeevanilay Nadandhiduvein

3. Thirai Agandray Sareerathil Maa
Parisutha Sthalam Varavay
Veruthidavay Suyam Ennilay
Tharippein Kirusthin Sindhai Adhay

4. Kirubaiyilay Nidham Nilaithay
Thirumugam Dharisikkavay
Kirusthuvin Nal Niraivadhanai
Peravay Viraindhay Thodarndhiduvein

5. Thammai Baliyaai Siluvaiyilay
Thandha Iv-Vanbinaiyay
Ninaikkaiyilay Agandhanilay
Enakkoar Meinmai Veirillaiyay

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ini Naan Alla Pizhaipathaennile Lyrics