LYRIC

Thooya Para Porulae Christian Song Lyrics in Tamil

தூய பரப் பொருளே
துன்பற ரட்சித்தருளே

1. நேய பரனே உனது நீதி நெறி மறுத்துத்
தீய நரர் ஆம் எளியர் செய்த பாவம் பொறுத்து

2. காவல் எமக் குன்னை அன்றிக் காண யாரும் இலையே
தேவன் நீயே மேவும் எங்கள் சிறந்த கன்மலையே

3. சுற்றிவரும் கொள்ளை நோயில் தொண்டர் மடியாமலே
பற்றதாய் வைத் தாதரித்தெம் பாவ மதியாமலே

4. எங்கள் பிணையாக வந்த ஏசுநாதர் மூலமாய்ப்
பங்கம் அற யாம் தழைக்கப் பாரில் அனுகூலமாய்

5. தீய குணம் யாவையுமே சிந்தையை விட்டகற்ற
நாயனே எப்போதும் நாங்கள் நன்மைதனை இயற்ற

Thooya Para Porulae Christian Song Lyrics in English

Thooya Para Porulae
Thunpura Ratchitharulae

1. Neay Paranae Unathu Neethi Neari Maruthu
Theeya Narar Aam Eliyavar Seitha Paavam Poruthu

2. Kaaval Emakkunnai Antri Kaana Yaarum Ilaiyae
Devan Neeyae Meavum Engal Sirantha Kanmalaiyae

3. Suttrivarum Kollai Noayil Thondar Madiyamalae
Pattrathaai Vaithatharithem Paava Mathiyamalae

4. Engal Pinaiyaga Vantha Yesu Naathar Moolamaai
Pangal Ara Yaam Thalaikka Paaril Anukoolamaai

5. Theeya Gunam Yavaiyumae Sinthaiyai Vittakattra
Naayanae Eppithum Naangal Nanmaithani Eyattra

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thooya Para Porulae Christian Song Lyrics