LYRIC

Paralogha Nadha Christian Song Lyrics in Tamil

பரலோக நாதா என்னை ஆளும் தேவா
பரலோக நாதா என்னை ஆளும் தேவா

ஆராதனை உம்மைக்கே
என்றென்றும் பாடிடுவேன்
ஆராதனை உம்மைக்கே
உயிருள்ள நாள் எல்லாமே -2

1. பர்வதங்கள் தோன்றும் முன்னே
அனாதி தேவன் நீரே
மனிதனின் யோசனைகள்
வீண் என்று அறிந்தவர் நீரே -2

2. என் ஆத்துமாவை காத்திடும்
எந்தன் தேவன் நீரே
என் ஜெபத்தை கேட்டிடும்
எந்தன் ஆண்டவர் நீரே -2

3. புலம்பலை ஆனந்த களிப்பாய்
மாற்றும் தேவம் நீரே
கண்மணி போல என்னை
காக்கும் தேவம் நீயாரே -2

4. எத்தனையோ நன்மைகள்
என் வாழ்வில் செய்தவரே
அத்தனைக்கும் நன்றி சொல்லி
உம்மை நான் பாடிடுவேன் -2

Paralogha Nadha Christian Song Lyrics in English

Paralogha Nadha Ennai Aalum Deva
Paralogha Nadha Ennai Aalum Deva

Aarathanai Ummakae
Endrendum Paadiduvaen
Aarathanai Ummakae
Uyirulla Naal Ellamae-2

1. Parvathangal Thoundrum Munnae
Anadhi Devan Neerae
Manithanin Yosanaigal
Veen Endru Arinthavar Neerae-2

2. En Aadhumavai Kaathidum
Endhan Devan Neerae
En Jebathai Keatidum
Endhan Aandavar Neerae-2

3. Pulambalai Aanandha Kalipaai
Matrum Devam Neerae
Kanmani Pola Ennai
Kaakum Devam Neearae-2

4. Ethanayo Nanmaigal
En Valvil Seithavarae
Athanaikum Nandri Solli
Ummai Naan Paadiduvaen-2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paralogha Nadha