Kaanaavoorin Kalyaanathil Thaanae Song Lyrics

LYRIC

Kaanaavoorin Kalyaanathil Thaanae Christian Song Lyrics in Tamil

கானாவூரின் கல்யாணத்தில் தானே
தெய்வ மகன் தாமே புதுமை செய்தார்
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வ மகன் தாமே புதுமை செய்தார்

1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் (2)
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் (2)
ஆஹா நான் எங்கு காண்பேனோ (2)
இயேசு என் நேசர் போல்

2. அன்புடன் பரிவும் வேண்டும் என்றார்
தாழ்மையாய் நாளும் பழக்ச் சொன்னார்
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
ஆஹா நான் எங்கு காண்பேனோ (2)
இயேசு என் நேசர் போல்

Kaanaavoorin Kalyaanathil Thaanae Christian Song Lyrics in English

Kaanaavoorin Kalyaanathil Thaanae
Theyva Makan Thaamae Puthumai Seythaar
Kanntoorellaam Antu Viyanthu Makila
Innaal Varai Thodarum Antha Makimai
Theyva Makan Thaamae Puthumai Seythaar

1. Pasiyudan Pinnikal Neekki Makilnthaar
Nalamudan Vaalum Valikal Molinthaar (2)
Ulakilae Anpin Uruvil Thikalnthaar
Siluvaiyil Namakku Uyirum Thanthaar (2)
Aahaa Naan Engu Kaannpaeno (2)
Yesu En Naesar Pol

2. Anpudan Parivum Vaenndum Entar
Thaalmaiyaay Naalum Palakch Sonnaar
Oliyudan Vaalum Valiyaith Thanthaar
Iruthi Naal Varai Nam Arukil Nirpaar
Aahaa Naan Engu Kaannpaeno (2)
Yesu En Naesar Pol

Keyboard Chords for Kaanaavoorin Kalyaanathil Thaanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaanaavoorin Kalyaanathil Thaanae Song Lyrics