LYRIC

Yesuvai Nesikiren Christian Song Lyrics in Tamil

1. நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே
பாசமாய் பாரணைத்தும் மீட்க வந்த வாசனே -2

நேசரை நேசிக்கிறேன் என்றும்
என் நேசரை நேசிக்கிறேன் ..
நேசரை நேசிக்கிறேன்
என் நேசரை நேசிக்கிறேன் -2

2. நிந்தனை போராட்டம் நித்தமும் வந்தாலும்
சிந்தனை சிதறி நான் சோதிக்க பட்டாலும் -2

3. எத்தனை சோதனை என்னை சூழ வந்தாலும்
எத்தனை வேதனை என்னை சூழ்ந்து கொண்டாலும் -2

Yesuvai Nesikiren Christian Song Lyrics in English

1. Nesamai Ennayum Thedivanda Nesamey
Pasamai Paaranaithum Meetka Vandha Vaasaney -2

Nesarai Nesikiren Endrum
En Nesarai Nesikiren..
Nesarai Nesikiren
En Nesarai Nesikiren -2

2. Ninthanai Porattam Nithamum Vandalum
Sinthanai Sithari Naan Sodhika Pattalum -2

3. Yetanai Sodahanai Enai Soola Vandalum
Yetanai Vedhanai Enai Soolndu Kondalum -2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvai Nesikiren