LYRIC

Entha Suzhnilai Christian Song in Tamil

எந்த சூழ்நிலை ஆனாலும்
நான் நம்புவேன் என் இயேசுவை – 2
கடும் காற்று அடித்திட்டாலும்
காரிருள் சூழ்ந்திட்டாலும் – 2
கலங்காமல் திகையாமல்
காலமெல்லாம் ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

1. மனுஷர் தலை மேல் ஏறினாலும்
நம்புவேன் என் மீட்பரை
அக்கினி அனல் என்னை தாக்கினாலும்
எரியாமல் ஆராதிப்பேன் – 2

இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
உம்மையே உம்மையே ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

2. நேசித்த நேசம் கைவிட்டாலும்
நம்புவேன் என் நேசரை
காயங்களால் என்னை கலைத்திட்டாலும்
கன்மலையை நம்புவேன் – 2

இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்
உம்மையே உம்மையே ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2
நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்-நேசரே – 2
சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்-தகப்பனே – 2

Entha Suzhnilai Christian Song in English

Entha Suzhnilai Yanalum
Naan Nambuven En Yesuvai
Kadum Katru Adithitalum
Kaarerul Suzhnthitalum
Kalangamal Thigayamal
Kalamellam Aarathipaen

Aarathipaen Ummai Aarathipaen

1. Manishar Thalaimel Earinalum
Nambuven En Meetparai
Akkini Analennai Thaakinalum
Eariyamal Aarathipaen

Ithuvarai Kaatheer Ennodu Irundheer
Ummayae Ummayae Aarathipaen

2. Nesitha Nesam Kaivitalum
Nambuvaen En Nesarai
Kayangalal Ennai Kalaithitalum
Kanmalayai Nambuvaen

Ithuvarai Kaatheer Ennodu Irundheer
Ummayae Ummayae Aarathipaen

Aarathipaen Ummai Aarathipaen – 2
Nesipaen Ummai Nesipaen – 2
Sevipaen Ummai Sevipaen – 2

Keyboard Chords for Entha Suzhnilai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Entha Suzhnilai Song Lyrics