LYRIC

Ummai Ninaithu Christian Song Lyrics in Tamil

உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்
உம் கிருபைதான் எனக்கு தெரிந்திடுதே
உம் அன்பை பாடும் பொழுதெல்லாம்
உம் மகிமை தான் வந்து நிரப்பிடுதே

Chorus

உந்தன் கிருபை அது மா கிருபை
உந்தன் மகிமை அது மா மகிமை (2)

Verse 1

கண்களில் கண்ணீர் வழியும் முன்னே
உம் கிருபை வந்தென்னை அனைத்திடுதே
நெஞ்சம் சோர்ந்து போகும் போது
உம் மகிமை வந்தென்னை நிரப்பிடுதே (2)

Ummai Ninaithu Christian Song Lyrics in English

Ummai Ninaithu Paarkum Pozhudhellam
Um Kirubaithaan Enakku Therindhiduthae
Um Anbai Paadum Pozhudhellam
Um Magimai Thaan Vandhu Nirapidudhael

Chorus

Undhan Kirubai Adhu Maa Kirubai
Undhan Magimai Adhu Maa Magimai (2)

Verse 1

Kangalil Kanneer Vazhiyum Munnae
Um Kirubai Vandhennai Anaithiduthae
Nenjam Soarndhu Pogumbodhu
Um Magimai Vandhennai Nirapidudhae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Ninaithu Christian Song Lyrics