LYRIC

Jebame Jeyam Jebame Jeyam Christian Song in Tamil

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே – 2
விசுவாசமுள்ள ஜெபமே – 2
பிழைகளை இரட்சிக்குமே – 2

1. யாக்கோபு போல ஜெபித்திடும்
உறுதியான ஜெப வீரர் ஆனேன்
நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய – 2
உம்மை நான் போக விடேன் – 2

2. அன்னாளை போல ஜெபித்திடும்
உருக்கமான ஜெப வீரர் ஆவேன்
இரட்சிப்பான பங்கை பெற்று கொண்டிட
இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன்

3. தானியேல் போல் ஜெபித்திடும்
தைரிய ஜெப வீரர் ஆனேன்
சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போல
விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன்

Jebame Jeyam Jebame Jeyam Christian Song in English

Jebame Jeyam Jebame Jeyam
Jebaththaal Jeyam Jeyame – 2
Visuvaasamulla Jebame – 2
Pizhigalai Iratchikumae – 2

1. Yaakobu Pola Jebithidum
Uruthiyaana Jeba Veerar Aanean
Neer Ennai Aasirvathithaalozhiya – 2
Ummai Naan Poga Videan – 2

2. Annaalai Pola Jebithidum
Urukamaana Jeba Veerar Aavean
Iratchipaana Pangai Petru Kondida
Iratchakaridam Naan Jebithiduvean

3. Dhaaniyeal Pol Jebithidum
Thairiya Jeba Veerar Aanean
Saathraak Maysaak Aabeth Nego Pola
Visuvaasathil Endrum Nilaithirupean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jebame Jeyam Jebame Jeyam Song Lyrics