Ummaithaan Paaduvaen Christian Song Lyrics

LYRIC

Ummaithaan Paaduvaen Christian Song Lyrics in Tamil

உம்மைத்தான் பாடுவேன்
உம்மைத்தான் போற்றுவேன்
உம்மைத்தான் புகழுவேன்
உம்மைத்தான் உயர்த்துவேன்

Chorus

இயேசுவே உம்மைத்தான் என்றுமே பாடுவேன்
இயேசுவே உம்மைத்தான் என்றுமே போற்றுவான்

Verse 1

நாளெல்லாம் உம்மைத்தான் நினைப்பேன்
வாழ்வெல்லாம் உம்மைத்தான் துதிப்பேன்
நாள் முழுதும் உம்மைத்தான் ரசிப்பேன்
நாள்தோறும் உம்மைத்தான் ருசிப்பேன் (2)
நினைப்பேன், துதிப்பேன், ரசிப்பேன், ருசிப்பேன்- 2

Verse 2

என் கண்கள் உம்மைத்தான் தேடும்
என் உள்ளம் உம்மைத்தான் நாடும்
என் நாவும் உம்மைத்தான் பாடும்
என் நெஞ்சம் உம்மைத்தான் சேரும்
தேடும் நாடும் பாடும் சேரும் – 2 – என்றுமே

Verse 3

என் ஜீவன் உம்மைத்தான் புகழும்
என் உயிரும் உம்மைத்தான் வாழ்த்தும்
என் உறவும் உம்மைதான் நாடும்
என் ஆசை உம்மைத்தான் விரும்பும் (2)
புகழும் வாழ்த்தும் நாடும் விரும்பும் -2

Ummaithaan Paaduvaen Christian Song Lyrics in English

Ummaithaan Paaduvaen
Ummaithaan Pottruvaen
Ummaithaan Pugazhuvaen
Ummaithaan Uyarthuvaen

Chorus

Yesuvae Ummaithaan Endrumae Paaduvaen
Yesuvae Ummaithaan Endrumae Pottruvaen

Verse 1

Naallellaam Ummaithan Ninaippaen
Vaazhvellaam Ummaithan Thudhippaen
Naal Muzhuddhum Ummaithaan Rasippaen
Naaldhorum Ummaithaan Rusippaen (2)
Ninaippaen, Thuthipaen, Rasipaen, Rusipaen – 2

Verse 2

En Kangal Ummaithaan Thaedum
En Ullam Ummaithan Naadum
En Naavum Ummaithaan Paadum
En Nenjam Ummaithaan Saerum
Thaedum Naadum Paadum Saerum – 2 – Endrumae

Verse 3

En Jeevan Ummaithaan Pugazhum
En Uyirum Ummaithaan Vaazthum
En Uravum Ummaithan Naadum
En Aasai Ummaithaan Virumbum (2)
Pugazhum Vaazhthum Naadum Virumbum – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummaithaan Paaduvaen Christian Song Lyrics