LYRIC

Nanmai Seypavar Christian Song Lyrics in Tamil

நன்மை செய்பவர் உண்மையுள்ளவர்
நீதியானவர் மேன்மையானவர்
பாவமானவர் சாபமானவர்
தேடி வந்தவர் மீட்பை தந்தவர் – இயேசு….
இயேசு இயேசு இயேசு இயேசு
இயேசு இயேசு இயேசு இயேசு

பரத்திலிருந்து இறங்கி வந்தவர்
சிலுவை மரத்தில் மீட்பைத் தந்தவர்
எந்தன் சாபம் ஏற்றுக்கொண்டவர்
தமது நீதியை எமக்கு தந்தவர்
– இயேசு….

ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர்
ருசிக்க ருசிக்க இயேசு நல்லவர்
– இயேசு….

Nanmai Seypavar Christian Song Lyrics in English

Nanmai Seypavar Unnmaiyullavar
Neethiyaanavar Maenmaiyaanavar
Paavamaanavar Saapamaanavar
Thaeti Vanthavar Meetpai Thanthavar – Yesu….
Yesu Yesu Yesu Iyaesu
Yesu Yesu Yesu Iyaesu

Paraththilirunthu Irangi Vanthavar
Siluvai Maraththil Meetpaith Thanthavar
Enthan Saapam Aettukkonndavar
Thamathu Neethiyai Emakku Thanthavar
– Yesu….

Rompa Nallavar Rompa Nallavar
Rusikka Rusikka Iyaesu Nallavar
– Yesu….

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanmai Seypavar Song Lyrics