Vaaku maridathavar Song Lyrics

LYRIC

Vaaku maridathavar Christian Song Lyrics in Tamil

மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் – 2
வாக்கு மாறிடாதவர் இயேசுவே
விட்டு விலகாதவர் இயேசுவே – 2

1.உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும் – 2
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே – 2

2.நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடைபட்டாலும் – 2
உன்னை கைவிடாதவர் ஏசுவே
விட்டு கொடுக்காதவர் ஏசுவே – 2

3.உற்றார் உன்னை வெறுத்தாலும்
ஏதும் முடியாதவன் என்று நகைத்தலும் – 2
யாவையும் செய்து முடிப்பவர் ஏசுவே
உனக்காய் நிற்பவரும் இயேசுவே – 2

Vaaku maridathavar Christian Song Lyrics in English

Malaigal Vilagi Sentralum
Parvathangal NilaiMaari Ponalum – 2
Vaaku Maaridathavar Yesuvae
Vittu Vilagathavar Yesuvae – 2

1.Un Belan Kurainthae Ponalum
Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2
Unnai Belapaduthuvar Yesuvae
Belanaai Irupavarum Yesuvae – 2

2.Nanbar Unnai Kaivittalum
Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2
Unnai Kaividathavar Yesuvae
Vittu Kodukathavar Yesuvae – 2

3.Uttar Unnai Veruthalum
Edhum Mudiyathavan Endru Nagaithalum – 2
Yaavaiyum Seydhu Mudippavar Yesuvae
Unnakai Nirpavarum Yesuvae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaaku maridathavar Song Lyrics