LYRIC

En Meetparae Ummai Christian Song Lyrics in Tamil

என் மீட்பரே உம்மை
தினமும் பாடி போற்றுவேன்
துதிகள் பாடுவேன்
நல்லவர் நீரே
உம் அன்பால் என்னையே
உம் பிள்ளை ஆக்கினீர்
மாறாதே என் நேசரே உம் அன்பு

என் பாவங்கள் சாபங்கள் போக்க
உம் இரத்ததை சிந்தினீரே
உழுத நிலம் போல உந்தன்
சரீரமும் ஆகினாரே
முள் கிரீடம் சிரசினில் ஏற்று
சிலுவை மரம் சுமந்து
உம் இரத்ததால் மீட்படைந்தேனே
உம் பாதம் பணிந்திடுவேன்

கலங்காதே நெஞ்சமே உன்
கல்வாரி நாதனை
மகிழ்வோடு போற்றி பாடு
மாறாத எம் இயேசுவை

நீர் கல்வாரி மாமலையின் மீது
சிலுவை மரத்தினிலே
அனாதைப்போல் தொங்கின போதும்
நீர் என்னை மறக்கவில்லை
உன் அன்புக்கு ஈடு இணை ஏது
என் உள்ளம் கவர்ந்தவரே
உன் அன்பின் கயிற்றாலே என்னை
உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர்

En Meetparae Ummai Christian Song Lyrics in English

En Meetparae Ummai
Thinamum Paati Pottuvaen
Thuthikal Paaduvaen
Nallavar Neerae
Um Anpaal Ennaiyae
Um Pillai Aakkineer
Maaraathae En Naesarae Um Anpu

En Paavangal Saapangal Pokka
Um Iraththathai Sinthineerae
Ulutha Nilam Pola Unthan
Sareeramum Aakinaarae
Mul Kireedam Sirasinil Aerru
Siluvai Maram Sumanthu
Um Iraththathaal Meetpatainthaenae
Um Paatham Panninthiduvaen

Kalangaathae Nenjsamae Un
Kalvaari Naathanai
Makilvodu Porri Paadu
Maaraatha Em Yesuvai

Neer Kalvaari Maamalaiyin Meethu
Siluvai Maraththinilae
Anaathaippol Thongina Pothum
Neer Ennai Marakkavillai
Un Anpukku Eedu Innai Aethu
En Ullam Kavarnthavarae
Un Anpin Kayittaாlae Ennai
Um Manthaiyil Iluththuk Konnteer

Keyboard Chords for En Meetparae Ummai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Meetparae Ummai Christian Song Lyrics