LYRIC

Entum Maaraathavar Neer Ennai Christian Song Lyrics in Tamil

என்றும் மாறாதவர்
நீர் என்னை மறவாதவர்
என்றும் நடத்திடுவீர்
நீதியின் பாதையில்

1. மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
மாறாததும் என்றுமே உம் கிருபை
மண்ணிலே என் ஆனந்தமே

2. உந்தன் மறைவினிலே
தங்கி நான் இருப்பேன்
உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலமே

3. உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
எங்கும் படர்ந்திடுவேன்
சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
நித்தம் கன் கொடுப்பேன்

Entum Maaraathavar Neer Ennai Christian Song Lyrics in English

Entum Maaraathavar
Neer Ennai Maravaathavar
Entum Nadaththiduveer
Neethiyin Paathaiyil

1. Malaikal Vilakinaalum
Parvatham Nilaippeyarnthaalum
Maaraathathum Entumae Um Kirupai
Mannilae En Aananthamae

2. Unthan Maraivinilae
Thangi Naan Iruppaen
Unthan Sirakukalae En Thanjam
Neerae En Ataikkalamae

3. Ummil Nilaiththirukkum Kotiyaay
Engum Padarnthiduvaen
Suththam Seythiduveer Neer Ennai
Niththam Kan Koduppaen

Keyboard Chords for Entum Maaraathavar Neer Ennai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Entum Maaraathavar Neer Ennai Christian Song Lyrics