Kanniyaakumari Muthal Song Lyrics

LYRIC

Kanniyaakumari Muthal Christian Song in Tamil

கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை
பாரத தேசம் இயேசுவை அறியட்டுமே
பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

1. பாரில் எங்கும் இயேசுவின்
நாமம் சொல்லுவோம்
பாவம் தீர்க்க வந்தோனை
சாட்சி பகருவோம்
ஆயுசின் நாளெல்லாம்
வாழ்த்திப்பாடிடுவோம் – 2

2. உலக வாழ்க்கை குறுகியதே
சீக்கிரம் கடந்திடும்
உலக மீட்பர் இயேசுவின் வருகை சமீபமே
தேசம் அழியுது பார்!
இயேசு வரப்போகிறார் – 2

3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம்
இதயத்தை ஊற்றிடுவோம்
தியாகத்தோடே செயல்படுவோம்
உள்ளத்தை கொடுத்திடுவோம்
இயேசு கிறிஸ்துவுக்காய்
வாழ்வை அர்ப்பணிப்போம் – 2

Kanniyaakumari Muthal Christian Song in English

Kanniyaakumari Muthal Jammu – Kaashmeer Varai
Paaratha Thaesam Yesuvai Ariyattumae
Paaratham Nam Paaratham Yesuvai Ariyattumae – 2

1. Paaril Engum Yesuvin
Naamam Solluvom
Paavam Theerkka Vanthonai
Saatchi Pakaruvoma
Ayusin Naalellaam
Vaalththippaadiduvom – 2

2. Ulaka Vaalkkai Kurukiyathae
Seekkiram Kadanthidum
Ulaka Meetpar Yesuvin
Varukai Sameepamae
Thaesam Aliyuthu Paar!
Yesu Varappokiraar – 2

3. Kannnneerotae Jepiththiduvom
Ithayaththai Oottiduvom
Thiyaakaththotae Seyalpaduvom
Ullaththai Koduththiduvom
Yesu Kiristhuvukkaay
Vaalvai Arppannippom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanniyaakumari Muthal Song Lyrics