LYRIC

Parisuthar Christian Song Lyrics in Tamil

ஒருவரும் சேர ஒலியில் வாசம் செய்யும் எங்கள் தேவன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (2)

Verse 1

கால்கள் முடங்கிடுமே நாவும் போற்றிடுமே (2)
மேலான நாமம் தரித்த என் இயேசுவே (2) -பரிசுத்தர்

Verse 2

இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே (2)
சமாதான பிரபுவே சர்வ வல்லவரே (2) -பரிசுத்தர்

Verse 3

மரித்து உயிர்த்தவரே மரணத்தை வென்றவரே (2)
எந்தன் பாவங்களை சிலுவையில் ஜெயித்தவரே (2) – பரிசுத்தர்

Parisuthar Christian Song Lyrics in English

Oruvarum Sera Oliyil Vaasam Seiyum Engal Dhevan
Parisuthar Parisuthar Parisuthar Parisuthar (2)

Verse 1

Kaalgal Mudangidumae Naavum Potridumae (2)
Melaana Naamam Tharitha En Yesuve (2) -Parisuthar

Verse 2

Raajaadhi Raajaavae Karthaadhi Karthaavae (2)
Samadhaana Prabhuvae Sarva Vallavarae (2) -Parisuthar

Verse 3

Marithu Uyirthavarae Maranaththai Vendravarae (2)
Endhan Paavangalai Siluvaiyil Jeyithavarae (2) -Parisuthar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisuthar