LYRIC

Anbai Solli Paadavaa Christian Song Lyrics in Tamil

அன்பேன்னும் கரத்தால்
என்னை அள்ளி அணைத்து
என்னோடு கூட வருவீர் ஐயா
என்னோடு கூட வருவீர்
அன்பை சொல்லி பாடவா – உம்
அன்பை சொல்லி பாடவா-அன்பை

1. செங்கடலை பிளந்து
யோர்தானைகடந்து
உம் அன்பால் நடத்தினீரே
பகலில் மேகம், இரவில் அக்கினி
ஸ்கம்பமாய் நடத்தினீரே
உம் அன்பால் நடத்தினீரே -அன்பை

2. வனாந்திர பாதையில் பாதம்
கல்லில் இடறாமல் காத்திரே
எரிகோவை வீழ்த்தி அதிசயம் செய்து
கானானை கொடுத்திரே
உம் அன்பால் நடத்தினீரே -அன்பை

Anbai Solli Paadavaa Christian Song Lyrics in English

Anbennum Karathaal
Ennai Alli Anaithu
Ennodu Kooda Varuveer Ayya
Ennodu Kooda Varuveer
Anbai Solli Paadavaa-Um
Anbai Solli Paadavaa-Anbai

1. Sengadalai Pilanthu
Yordhanai Kadanthu
Um Anbaal Nadathineerae
Pagalil Megam, Iravil Akkini
Sthambamaai Nadathineerae
Um Anbaal Nadathineerae-Anbai

2. Vanaanthira Paathaiyil Paatham
Kallil Idaraamal Kaathirae
Yerigovai Veezhthi Athisaiyam Seithu
Kaanaanai Kodutheerae
Um Anbaal Nadathineerae-Anbai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbai Solli Paadavaa