LYRIC

Koodave Irum Christian Song Lyrics in Tamil

கூடவே இரும் என ஆத்ம நேசரே
கூடவே இரும் என் நேசர் இயேசுவே

1. எப்போதும் என்னோடு கூடவே இரும்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதிரும் – 2

2. எதை இழந்தாலும் நான் உம்மை இழப்பேனோ
எதை மறந்தாலும் உம் அன்பை மறப்பேனோ – 2

3. நீர் என்னோடிருந்தாலே அது போதுமே
உலகமே எதிர்த்தாலும் ஜெயம் எடுப்பேன் – 2

Koodave Irum Christian Song Lyrics in English

Koodave Irum En Aathma Nesarae
Koodave Irum En Naesar Yesuvae

1. Eppodhum Ennodu Koodave trum
Orupodhum Ennai Vittu Vilagathirum – 2

2. Ethai Izhanthalum Nan Ummai Izhapeno
Ethai Maranthalum Um Anbai Marapeno – 2

3. Neer Ennodirunthalae Adhu Podhumae
Ulagamae Edhirthalum Jeyameduppaen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Koodave Irum Christian Song Lyrics