LYRIC

Aungulamae Thunaiyalarae Christian Song in Tamil

அனுகூலமே துணையாளரே
ஆலோசனை சொல்லும் தெய்வமே
தேற்றரவாளன் நீரே – 2

1. முன்னும் பின்னும் என்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லும் தெய்வமே – 2
கல்லான இதயத்தை புதுபித்திடும்
பரிசுத்தமே தூயவரே – 2

2. பரிசுத்தமாக்கும் பரிசுத்தரே
என்னோடே உறவாடும் உன்னதரே – 2
பரலோக மீட்பின் நாளுக்காக
என்னோடே இணைந்த அச்சாரமே – 2

3. காலை தோறும் உம் பிரசன்னத்தால்
ஒளிபெற செய்யும் பரிசுத்தரே – 2
கனி இல்லா மரமான என்னையுமே
கனி தர செய்யும் அபிஷேகமே – 2

Aungulamae Thunaiyalarae Christian Song in English

Anugulamae Thunaiyalarae
Aalosanai Sollum Deivamae
Thetraravalan Neerae – 2

1. Munnum Pinnum Enmael Kan Vaithu Nnum Pinnum Enima
Aalosanai Sollum Deivamae – 2
Kallana Idhayathai Pudhupithidumi
Parisuthamae Thooyavarae – 2

2. Parisuthamakum Parisutharae
Ennodae Uravadum Unnadharae – 2
Paralooga Meetpin Naalukaga
Ennodae Inaindha Acharamae – 2

3. Kaalai Dhorum Um Prasanathal
Olipera Seiyum Parisutharae – 2
Kani Illa Maramana Ennaiyumae
Kani Thara Seiyum Abishegamae – 2

Keyboard Chords for Aungulamae Thunaiyalarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aungulamae Thunaiyalarae Song Lyrics