LYRIC

Padaithavarae Yaavaiyum Christian Song Lyrics in Tamil

படைத்தவரே யாவையும் படைத்தவரே
ஒரு வார்த்தையால் உலகை படைத்தவரே
உன்னதரே உண்மை உள்ளவரே
ஒரு வார்த்தையால் உலகை படைத்தவரே

1. யூத இராஜ சிங்கம் நீரே
ஆட்டு குட்டி ஆனவரே (2)
மகிமை நிறைந்தவர் கிருபை உள்ளவர்
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவர் (2)

2. நியாயத்தீர்ப்பு செய்பவர் நீரே
பராக்கிரம கர்த்தர் ஆனவரே (2)
நீதி உள்ளவர் அன்பு நிறைந்தவர்
என்னில் அடங்கா துதியின் மத்தியில் வாசம் செய்பவர் (2)

3. சீக்கிரமாய் வருவேன் என்றவரே
இராஜ்ஜியத்தை தருவேன் என்றவரே (2)
வாக்கு தந்தவர் அதை நிறைவு செய்பவர்
ஜீவ கிரீடம் எனக்கு தந்து மகிழ செய்பவர் (2)

Padaithavarae Yaavaiyum Christian Song Lyrics in English

Padaithavarae Yaavaiyum Padaithavarae
Oru Varthaiyaal Ulagai Padaithavarae
Unnadharae Unmai Ullavarae
Oru Varthaiyaal Ulagai Padaithavarae

1. Yoodha Raaja Singam Neerae
Aattu Kutti Aanavarae (2)
Magimai Niraindhavar Kirubai Ullavar
Oruvarum Sera Oliyil Vaasam Seibavar (2)

2. Niyayatheerpu Seibavar Neerae
Paraakrama Karthar Aanavarae (2)
Needhi Ullavar Anbu Niraindhavar
Ennil Adanga Thudhiyin Mathiyil Vasam Seibavar (2)

3. Seekiramaai Varuvaen Endravarae
Raajjiyathai Tharuvaen Endravarae (2)
Vaakku Thandhavar Adhai Niraivu Seibavar
Jeeva Kreedam Enakku Thandhu Magizha Seibavar (2)

Keyboard Chords for Padaithavarae Yaavaiyum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Padaithavarae Yaavaiyum Christian Song Lyrics