LYRIC

Exaltation Worship Medley Christian Song Lyrics in Tamil

நீர் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை
பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் இராஜ்ஜியம் வருக உம் சித்தம் நிறைவேற (2)

1. கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
இன்றும் என் அருகில் என் கூடவே வந்தீர் (2)
வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்

எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள்மேலே
உம் பாதத்தின் சுவடுகளே (2)

காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இங்கே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே (2)

உம்மை நோக்கி கூப்பிட்டேன் செவி கொடுத்தீரே
சத்தமிட்டு கூப்பிட்டேன் பதில் கொடுத்தீரே (2)
கர்த்தரே நீரே என்னை தங்குகிறீர்
தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயம் இன்றி வாழ்ந்திடுவேன் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயம் இன்றி வாழ்ந்திடுவேன் (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு இராஜனுக்கே ஆவியான தேவனுக்கே
அன்பர் இயேசு இராஜனுக்கே ஆவியான தேவனுக்கே

Exaltation Worship Medley Christian Song Lyrics in English

Neer Illaa Ulagam Verumaiyadhae
Arpamum Kuppaiyumadhae
Neer illaa Vaazhkai Sumaiyaanadhae
Vaarum Dheva Indha Vaelai
Parathillulla Engal Pidhavae
Um Raajyam Varuga Um Sitham Niraivera (2)

Kadandha Naatkalil, Ennudanae Irundheer
Indrum En Arugil En Koodavae Vandheer (2)
Varum Kaalangalilum Neer Iruppeer

Yezhumbi Varum Puyalgalilae
Neerae Endhan Kanmalai
Pongi Varum Alaigalmaelae
Um Paadhathin Suvadugalae (2)

Kaathidum Theeya Soozhnilaiyilae
Nirappidum Undhan Aaviyaal Ingae
Saathanin Soozhchigal Ulagathin Nindhaigal
Ellavatraiyum Jeyithidavae (2)

Ummai Nokki Koopitaen Sevi Kodutheerae
Saththamitu Koopitaen Badhil Kodutheerae (2)
Kartharae Neerae Ennai Thangugireer
Devanae Neerae Ennai Sumakindreer (2)

Thooki Sumapeerae Vaazhnaallellam
Thooki Sumapeerae Vaazhnaallellam
Undhan Tholgalil Naan Kidapaen
Bayam Indri Vaazhndhiduvaen (2)

Thooki Sumapeerae Vaazhnaallellam
Thooki Sumapeerae Vaazhnaallellam
Undhan Tholgalil Naan Kidapaen
Bayam Indri Vaazhndhiduvaen (2)

Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
Anbar Yesu Raajanukkae Aaviyaana Dhaevanukkae
Anbar Yesu Raajanukkae Aaviyaana Dhaevanukkae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Exaltation Worship Medley Christian Song Lyrics