LYRIC

Uzhaithu Kazhaithu Christian Song Lyrics in Tamil

உழைத்து களைத்து போகையில்
விசுவாசம் குன்றி குறுகையில் – 2
இருக்கிறேன் என்று சத்தமே
கேட்குதே என் அருகிலே – 2

கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தரே என்றும் சமீபம்
வேண்டியும் யாவருக்கும்
இரட்சிப்பைத் தரும் தெய்வம்

1. ஏற்ற நேரத்தில் சகாயரே
கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே – 2
பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே
அழைத்தவர் என் அருகிலே – 2

2. விசுவாசத்தின் துவக்கமே
முடித்தும் வைப்பவர் நீர்தானே – 2
பொறுமையோடே ஓடுவேன்
பந்தய பொருளை நாடுவேன் – 2

Uzhaithu Kazhaithu Christian Song Lyrics in English

Uzhaithu Kazhaithu Pookaiyil
Visuvaasam Kunri Kurukaiyil – 2
Irukiraen Endru Sathamae
Kaedkuthae En Arukilae – 2

Koopidum Yaavarukum
Kartharae Endrum Sameepam
Vaendiyum Yaavarukum
Iratchipai Tharum Devam

1. Yetra Naerathil Sakaayarae
Kidaika Paeraen Um Kirupaiyae – 2
Pizhaithu Kondaen Vaazhvilae
Azhaithavar En Arukilae – 2

2. Visuvaasadhin Thuvakamae
Mudithum Vaippavar Neerthaanae – 2
Porumaiyoodae Ooduvaen
Panthaya Porulai Naaduvaen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uzhaithu Kazhaithu