LYRIC

Vaanam Thiranthu Christian Song Lyrics in Tamil

1. வானம் திறந்து உங்க ஆவியை
வறண்ட நிலங்களில் இன்று பொழியுமே (2)

நிரம்பி நிரம்பி வழியணுமே
தேசமெங்கும் பாயணுமே (2)
என்னை நிரப்பும் என்னை நிரப்பும்
உங்க வல்லமையால் நிரப்பணுமே (2)

2. கடைசி நாட்களில் இயேசுவின் நாமத்தில்
ஜெயிக்கும் வீரனாய் தேசத்தை கலக்குவோம் (2)

ஓடி ஓடி உழைக்கணுமே
உம் அன்பை எடுத்து சொல்லணுமே (2)
என்னை மாற்றும் என்னை மாற்றும்
உம்மை போல் என்னை மாற்றணுமே (2)

3. பரிசுத்தவான்கள் பாடும் தேசத்தில்
மகிமையின் சாட்சியாய் உம் முன் நிற்க்கணுமே (2)

எரியும் விளக்காய் ஜொலிக்கணுமே
உங்க விருப்பம் செய்யணுமே (2)
என்னை நடத்தும் என்னை நடத்தும்
உங்க பிள்ளையாய் நடத்துணுமே (2)

Vaanam Thiranthu Christian Song Lyrics in English

1. Vaanam Thiranthu Unga Aviya
Varanda Nilankalil Intru Poliyumae (2)

Nirambi Nirambi Valiyanumae
Dhesam Engum Payanumae (2)
Ennai Nirappum Ennai Nirappum
Unga Vallamaiyaal Nirappanumae (2)

2. Kadaisi Natkalil Yesuvin Namathil
Jeyikkum Viranai Desathai Kalakkuvom (2)

Oodi Oodi Uzhaikkanumae
Um Anbai Eduthu Sollanumae (2)
Ennai Maatrum Ennai Maatrum
Ummai Pol Ennai Maattranumae (2)

3. Parisuthavaangal Paadum Desathil
Magimayin Satchiyaai Um Mun Nirkkanumae (2)

Eriyum Vilakkaai Jolikanumae
Unga Viruppam Seiyanumae (2)
Ennai Nadathum Ennai Nadathum
Unga Pillaiyaai Nadathunumae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaanam Thiranthu Christian Song Lyrics