Paadi Thudi Hallelujah Christian Song Lyrics

LYRIC

Paadi Thudi Hallelujah Christian Song Lyrics in Tamil

பாடு பாடு துதி பாடு பாடி துதி அல்லேலூயா (2)
பாடு பாடு துதி பாடு பாடி துதி அல்லேலூயா (2)

1. பாவத்தில் இருந்து நம்மை இரட்சித்ததால்
பாடி துதி அல்லேலூயா
இயேசு நம் வாழ்வில் அதிசயங்கள் செய்ததால்
பாடி துதி அல்லேலூயா (2)

2. கவலையிலிருந்து நம்மை விடுவிப்பதால்
பாடி துதி அல்லேலூயா
இயேசு கண்ணீரின் வேலைகளில் தேற்றுவதால்
பாடி துதி அல்லேலூயா (2)

3. இயேசு நன்மையான காரியங்கள் செய்ததால்
பாடி துதி அல்லேலூயா
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
பாடி துதி அல்லேலூயா (2)

4. பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்பியதால்
பாடி துதி அல்லேலூயா
இயேசு நம்மோடு இருந்து நம்மை நடத்துவதால்
பாடி துதி அல்லேலூயா (2)

5. ஆவியின் வரங்களினால் நம்மை அவர் நிரப்பியதால்
பாடி துதி அல்லேலூயா
இயேசு மகிமையில் நம்மை கொண்டு சேர்ப்பதால்
பாடி துதி அல்லேலூயா (2)

Paadi Thudi Hallelujah Christian Song Lyrics in English

Paadu Paadu Thudhi Paadu Paadi Thudhi Allaeluya (2)
Paadu Paadu Thudhi Paadu Paadi Thudhi Allaeluya (2)

1. Pavathil Irundhu Nammai Rachithadhal
Paadi Thudhi Allaeluya
Yesu Nam Vazhvil Adhisayangal Seidhadhal
Paadi Thudhi Allaeluya (2)

2. Kavalaiyilirundhu Nammai Viduvipadhal
Paadi Thudhi Allaeluya
Yesu Kannerin Vaelaigalil Thetruvadhal
Paadi Thudhi Allaeluya (2)

3. Yesu Nanmaiyana Kariyangal Seidhadhal
Paadi Thudhi Allaeluya
Avar Naetrum Indrum Nalai Endrum Maradhavar
Paadi Thudhi Allaeluya (2)

4. Parisutha Aaviyal Nammai Nirapiyadhal
Paadi Thudhi Allaeluya
Yesu Nammodu Irundhu Nammai Nadathuvadhal
Paadi Thudhi Allaeluya (2)

5. Aaviyin Varangalinaal Nammai Avar Nirapiyadhaal
Paadi Thudhi Allaeluya
Yesu Magimaiyil Nammai Kondu Serpadhal
Paadi Thudhi Allaeluya (2)

Keyboard Chords for Paadi Thudi Hallelujah

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paadi Thudi Hallelujah Christian Song Lyrics