LYRIC

Yesuvae Neer Christian Song Lyrics in Tamil

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும
நேசர் நான் தாழ்ச்சியடையேனே
புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து அமர்ந்த
தண்ணீரண்டை நடத்திச் செல்வீர் (2)

நல்ல மேய்ச்சலிலே நடத்தி செல்பவரே
எந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்வீரே
சுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்
முறிந்த என் கால்களை பெலனாக்குவீர் (2)

1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல்
அலைந்தேன் வழிதவறி தவித்தேன்
இருளில் தடுமாமறி திகைத்தேன் நான்
அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர் (2)
தோள்களில் சுமந்தே கொண்டு போனீர்
கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே (2)

2. தூற்றிய மாந்தர் முன் ஆற்றிய
எந்தனை தூக்கியே நிறுத்தினீரே
ஊற்றியே உந்தனின் ஆவியை என்னிலே
மகிழ்ந்திட வைத்தவரே (2)
நான் மரித்திருந்தேன் உம் ஜீவன் தந்தீர்
சுத்தரே உம்மையே துதித்திடுவேன் (2)

Yesuvae Neer Christian Song Lyrics in English

Yesuvae Neer Endhan Aatthuma
Nesar Naan Thaazhcchiyadaiyaenae
Pullulla Idangalil Endhanai Maeitthu Amarndha
Thanneerandai Nadatthi Selveer (2)

Nalla Maeicchalilae Nadatthi Selbavarae
Endhaan Aayan Neerae Kaappaattri Magizhveerae
Suya Dhesatthil Ennai Kootti Saerppeer
Murindha En Kaalgalai Belanaakkuveer (2)

1. Pudharil Sikkunda Aattai Pol
Alaindhaen Vazhithavari Thavitthaen
Irulil Thadumaari Thigaitthaen Naan
Azhudhaen Meetpar Ennodu Irundheer (2)
Tholgalil Sumandhae Kondu Poneer
Kolum Thadiyum Ennaith Thaettridudhae (2)

2. Thoottriya Maandhar Mun Aattriya
Endhanai Thookkiyae Nirutthineerae
Oottriyae Undhanin Aaviyai Ennilae
Magizhndhida Vaitthavarae (2)
Naan Maritthirundhaen Um Jeevan Thandheer
Suttharae Ummaiyae Thudhitthiduvaen (2)

Keyboard Chords for Yesuvae Neer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvae Neer Christian Song Lyrics