LYRIC

Indha Oruvisai Ennai Manniyum Christian Song Lyrics in Tamil

இந்த ஒருவிசை என்னை மன்னியும்
உங்க கூட இருக்கனும்
இந்த ஒருமுறை என்னை மன்னியும்
உமக்காக வாழணும்
உங்க பிள்ளை என்று உலகம் அறியணும் – நான்
உங்க பிள்ளை என்று உலகம் அறியணும்

பாவியான போது
என்னை நேசித்தீரே
உம்மை விட்டு பிரிந்த போதும்
இன்னும் நேசித்தீரே
பாவியான போதும்
என்னை நேசித்தீரே
உம்மை விட்டு பிரிந்த போதும்
இன்னும் நேசித்தீரே
மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளுமே – உங்க பிள்ளையாய்

தள்ளப்பட்ட போதும்
என்னை சுமந்தீரே
ஒதுக்கப்பட்ட போதும்
உம்மோடு சேர்த்தீரே
உந்தன் மடியில் தவழ செய்யுமே – உங்க பிள்ளை
உந்தன் மடியில் தவழ செய்யுமே

Indha Oruvisai Ennai Manniyum Christian Song Lyrics in English

Indha oruvisai ennai manniyum
Unga kooda irukanum
Endha orumurai ennai manniyum
Umakaga vazhanum
Unga pillai endru ulagam ariyanum – naan
Unga pillai endru ulagam ariyanum

Paviyana podhum
Ennai nesithirae
Ummai vittu pirindha bodhum
Innum nesithirae
Paviyana podhum
Ennai nesithirae
Ummai vittu pirindha bodhum
Innum nesithirae
Meendum ennai yetrukollumae – unga pillai

Thallapatta podhum
Ennai sumandheere
Odhukkapatta podhum
Ummodu sertheere
Undhan madiyil thavala seiyumae – unga pillai
Undhan madiyil thavala seiyumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Indha Oruvisai Ennai Manniyum