LYRIC

Nesarukuriyavan Christian Song Lyrics in Tamil

தாயை போல நேசிப்பவர்
தந்தை போல சுமப்பவர்

நான் என் நேசருக்குரியவன்
அவரே எந்தன் நேசர்

1. கடுஞ்சொற்கள் மனதை நொறுக்கும் போது
நீரே என் ஆறுதல்
கண்ணீர் என் கண்ணில் திரளும் போது
நீரே என் அடைக்கலம்

நான் நம்பும் எந்தன் தேவன்
என் அன்பானவர் அவரே எந்தன் நேசர்
அன்பால் அணைப்பவர்

2. ஆதரவின்றி அடிமை நிற்கும் போது
நீரே என்னை காப்பவர்
தனிமை என்னை வாட்டும் போது
நீரே எந்தன் தஞ்சம்

நான் நம்பும் எந்தன் தேவன்
என் அன்பானவர் அவரே எந்தன் நேசர்
அன்பால் அணைப்பவர்

3. சொந்தங்கள் என்னை விலகும் போது
நீரே என் சொந்தம்
நண்பர்கள் என்னை வெறுக்கும் போது
நீரே என் தோழன்

நான் நம்பும் எந்தன் தேவன்
என் அன்பானவர் அவரே எந்தன் நேசர்
அன்பால் அணைப்பவர்

Nesarukuriyavan Christian Song Lyrics in English

Thaayai Pola Ennai Nesippavar
Thandhai Pola Ennai Sumappavar

Naan En Nesarukkuriyavan
Avarae Endhan Nesar

1. Kadum Sorkkal Manadhai Norukkum Bodhu
Neerae En Aarudhal
Kanneer En Kannil Thiralum Bodhu
Neerae En Adaikkalam

Naan Nambum Endhan Dhevan
En Anbaanavar Avarae Endhan Nesar
Anbaal Anaippavar

2. Aadharavindri Adimai Nirkkum Bodhu
Neerae Ennai Kaappavar
Thanimai Ennai Vaattum Bodhu
Neerae Endhan Thanjam

Naan Nambum Endhan Dhevan
En Anbaanavar Avarae Endhan Nesar
Anbaal Anaippavar

3. Sonthangal Ennai Vilakum Bodhu
Neerae En Sondham
Nanbargal Ennai Vaerukkum Bodhu
Neerae En Thozhan

Naan Nambum Endhan Dhevan
En Anbaanavar Avarae Endhan Nesar
Anbaal Anaippavar

Keyboard Chords for Nesarukuriyavan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nesarukuriyavan