LYRIC

Thanderae Unthan Christian Song in Tamil

தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன் – 2
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே – 2

எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன்
காணாதவைகள் ஆயிரம்
ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்
தள்ளாமல் என்னை சேர்த்திடும் – 2 – தந்தீரே

Thanderae Unthan Christian Song in English

Thantheerae Unthan Abishekathai
Thaagathodu Naan Jebikkindraen – 2
Abishekathaal Ennai Nirappidumae
Arputhangalai Seithidumae
Aaviyaanavar Ennai Nadathidumae
Latchangalai Thaarumae – 2

Ethanai Natkal Umakkai
Oodi Uzhaithaen
Kaanaathavaigal Aayiram
Ohh.. Udaitha Ennai Endrum Ubayokiyum
Thalllamal Ennai Serththidum – 2 – Thantheerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thanderae Unthan Song Lyrics