LYRIC

Kanninmani Pol Christian Song Lyrics in Tamil

தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே – 2
மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே – 2

என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக் காப்பவரே
என் இயேசுவே எந்தன் ஆதரவே
பாதுகாப்பவரே

1. கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு
என்னை நடத்திடுவார் – 2

அவர் அன்பினால் என்னை அரவணைத்துத்
தூக்கிச் சுமந்திடுவார்(தோளில் சுமந்திடுவார்) – 2

2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கை விட மாட்டார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)
எல்லாம் செய்து முடிப்பபார் – 2

அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார் – 2

Kanninmani Pol Christian Song Lyrics in English

Thazhayai Uyarthidum En Dhevan Neerae
Vaazhvai Matridum En Rajan Neerae – 2
Maenmai Paduthi Ennai Uyarthi Vaithavarae
Munnurimai Thandhu Ennai Nadathi Vandhavarae – 2

En Nesarae Endhan Aadharavae
Ennai Kaapavarae
En Nesarae Endhan Aadharavae
Paadhukaapavarae

1. Kanninmani Pol Ennai Paadhukathu
Ennai Kaathiduvaar
Avar Karathal Ennai Pidithukondu
Ennai Nadathiduvaar – 2

Avar Anbinaal Ennai Aravanaithu
Thooki Sumandhiduvaar (Thozhil Sumandhiduvaar) – 2

2. Kaneerin Paadhyilum Tholzhiyin Mathiyilum
Kai Vidamaatar
Adhin Adhin Kaalathil Nearthiyaga (Alazhaga)
Ellam Seidhu Mudipaar – 2

Avar Settaiyin Keel Ennai Maraithiduvaar
Bela Paduthiduvaar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanninmani Pol Christian Song Lyrics