LYRIC

Anbu En Meethu Christian Song Lyrics in Tamil

கரம் பிடித்து நீர் என்னை நடத்தினீர்
நிழல்போல என்னோடு நீர் வந்தீர் – 2
தோளின் மேல் நீர் என்னை சுமந்திர்
வழுகாமல் நித்தமும் நீர் காதிர் -2

அன்பு, என் மீது ஒருபோதும் மாறாது !

1. ஒரு கடுகு அளவு விசுவாசம்
உம் மீது இருந்தால்
மலை யாவும் நகரும்
நிச்சயம் ஆகும்
இவை எல்லாம் சாத்தியமே -2

2. பாவத்தின் நடுவில்
நான் தவிக்கின்ற வேலை
மார்போடு அனைதீர்
என் பாவங்கள் எல்லாம்
கல்வாரியில் தீர்த்தவரே -2

Anbu En Meethu Christian Song Lyrics in English

Karam Pidithu Neer Ennai Nadathineer
Nizhalpol Ennodu Neer Vandheer
Thozhinmel Neer Yennai Sumantheer
Vazhugaamal Nithamum Neer Kaatheer

Anbu..En Meethu.. Oru Podhum Maarathu

1. Oru Kadagu Alavu Visuvasam
Um Meethu Irunthaal
Malai Yaavum Nagarum
Nichayamaagum
Ivai Yellam Sathiyame

2. Pavathin Naduvil
Naan Thavikindra Velai
Maarbodu Anaitheer
Yen Pavangal Ellam
Kalvariyil Theerthavare

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbu En Meethu Christian Song Lyrics