LYRIC

Marappeno Christian Song Lyrics in Tamil

எங்கேயோ கிடந்த என்ன
சபையில கொண்டு வந்து நிறுத்தி
உம்மை பாடும் புதிய பாடல் தந்து
உண்மையாய் பாட வைத்திர்
உம்மை உண்மையாய் பாட வைத்திர்
இறை மறப்பேனோ
மறந்து தான் போவேனோ

குப்பையில் கிடந்தவன் நானே
என்னை கோபுரத்தில் வைத்தவர் நீரே
இதை மறப்பேனோ
மறந்து தான் போவேனோ

புழுதியில் கிடந்தவன் நானே
புகழ் மாலை சூட்டி அவர் நீரே
இதை மறப்பேனோ
மறந்து தான் போவேனோ

வறுமையில் கிடந்தவன் நானே
என்னை வழுவாமல் காத்தவர் நீரே
இதை மறப்பேனோ
மறந்து தான் போவேனோ

Marappeno Christian Song Lyrics in English

Engayo kidantha enna
Sabayila konduvanthu niruthi (2)
Ummai paadum puthiya paadal thanthu (2)
unmayaai pada vaitheer
Ummai unmayaai paada vaitheer
Ithai marappeno
Maranthu thaan poveno (2)

Kuppayil kidanthavan naane
Ennai koburathil vaithavar neere (2)
Ithai marappeno
Maranthu thaan poveno (2)

Puzhuthiyil kidanthavan nane
Pugazh maalai sootiyavar neere (2)
Ithai marappeno
Maranthu thaan poveno (2)

Varumayil kidanthavan nane
Ennai vazhuvaamal kaathavar neere (2)
Ithai marappeno
Maranthu thaan poveno

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pragasam Song Lyrics