LYRIC

Seeramaikum Sudar Christian Song Lyrics in Tamil

என்னை நேசிக்கும் தேவனை பாருங்கள்
அவர் உன்னையும் நேசிப்பார் ஒ ஒ ஒ.. (2)

1. துகள் துகளாய் உடையும் என் நெஞ்சை
சீரமைக்கும் சுடராய் வருகின்றார் (2)
அவர் ஒருவரே எந்தன் ஜீவன் ஆனால்
அவர் ஒருவரே எந்தன் சொந்தம் ஆனாரே (2)

2. என் வாழ்வில் ஒலியை ஏற்றவே
மெழுகாக உருகிபோனாரே (2)
அவர் ஒருவரே எந்தன் ஜீவன் ஆனாரே
அவர் ஒருவரே எந்தன் சொந்தம் ஆனாரே (2)

Seeramaikum Sudar Christian Song Lyrics in English

Ennai Nesikkum Dhevanai Paarungal
Avar Unnaiyum Nesippar Oh Oh Oh (2)

1. Thugazh Thugazhai Udaiyum En Nenjai
Seeramaikkum Sudaraai Varugindraar (2)
Avar Oruvarae Endhan Jeevanaanaarae
Avar Oruvarae Endhan Sondhamaanaarae (2)

2. En Vaazhvil Oliyai Yetravae
Mezhugaaga Urugiponaarae (2)
Avar Oruvarae Endhan Jeevanaanaarae
Avar Oruvarae Endhan Sondhamaanaarae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Seeramaikum Sudar