LYRIC

Enmel Anpai Iruppavarae Christian Song Lyrics in Tamil

என்மேல் அன்பாய் இருப்பவரே
அளவில்லா அன்பை பொழிபவரே

என் மீறுதல்களால் நீர் காயப்பட்டிரே
என் அக்கிரமங்களினால் நீர் நொறுக்கப்பட்டீரே

எனக்காக எல்லாம் எனக்காக
எனக்காக எல்லாம் எனக்காக

1. நான் சமாதானமாய் இருக்க பாடுகள் பட்டீர்
என் நோய்கள் குணமாக தழும்புகள் கொண்டீர்

2. என் பாவ கரையை கழுவ இரத்தம் சிந்தினீர்
என் மனபாரம்மெல்லாம் சுமந்து தீர்தீர்

Enmel Anpai Iruppavarae Christian Song Lyrics in English

Enmel Anbai Iruppavarae
Alavillaa Anbai Polibavarae

En Meeruthalkal Neer Kaayapattirae
En Akkiramangalinaal Neer Norukkapattirae

Enakkaga Ellaam Enakkaga
Enakkaga Ellaam Enakkaga

1. Naan Samathanaamai Irukka Paadugalpatteer
En Noaigal Gunamaaga Thazhumbungal Kondeer

2. En Paava Karaiyai Kaluva Raththam Sinthineer
En Manapaaram Ellam Sumanthu Theertheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enmel Anpai Iruppavarae Christian Song Lyrics