LYRIC

Yezhaigalin Belane Christian Song Lyrics in Tamil

ஏழைகளின் பெலனே
எளியோரின் திடனே – 2
பெருவெள்ளத்தில் புகலிடமே
பெரும் கன்மலையின் நிழல் நீரே – 2

எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்

உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் – ஏழைகளின்

1. வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே
கசந்த வாழ்விலே மதுரமும் நீரே – 2
திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்
இனிய இசையாக வந்தவர் நீரே – 2
இனிய இசையாக வந்தவர் நீரே – எங்கள் கர்த்தாவே

2. முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே
மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே – 2
எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே – 2
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே – எங்கள் கர்த்தாவே

Yezhaigalin Belane Christian Song Lyrics in English

Yezhaigalin Belane
Eliyorin Thidane – 2
Peruvellaththil Pugalidame
Perum Kanmalayin Nizhal Neere – 2

Engal Karththaave Engal Devane
Unga Naamaththa Endrum Uyarththiduvom
Engal Karththaave Engal Devane
Entha Nilamayilum Ummai Akaraathippom

Unga Naamaththa Endrum Uyarththiduvom
Entha Nilamayilum Ummai Akaraathippom – Yezhaigalin

1. Varanda Vaazhvile Neerootru Neere
Kasantha Vaazhvile Mathuramum Neere – 2
Thisai Theriyaamal Alaintha Vaazhkkaiyil
Iniya Isayaaga Vanthavar Neere – 2
Iniya Isayaaga Vanthavar Neere – Engal Karthaavae

2. Mugaththin Kanneerai Thudaitthu Vitteere
Manathin Kaayangal Aatrivitteere – 2
Enthan Kadantha Naatkal Marakka Seitheere
Indu Puthiya Vaazhvu Enakku Thantheere – 2
Indu Puthiya Vaazhvu Enakku Thantheere – Engal Karthaavae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yezhaigalin Belane Song Lyrics